புதுக்கோட்டை மாவட்டத்தின் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும்
ஸ்ரீ வல்லப விநாயகர் ஆலயத்திற்கு நான்கு கிலோ எடை உள்ள வெள்ளி கவசம் ,காணிக்கையாக டாக்டர் அ.ரவிச்சந்திரன் அவர்கள் வழங்கிய நிகழ்ச்சியின் ஒரு பகுதி .பழைய பேருந்து நிலைய ஆட்டோ ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை, சவரிமுத்து அருள் தாஸ் நினைவு
அறகட்டளை சார்பாக வழங்கப்பட்டது .மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக