மரம் வளர்ப்போம் !மழை பெறுவோம் !என்ற வாசகத்தை அணைத்து வாகனத்தின்
பின்னால் பார்த்திருப்போம், ஆனால் எத்தனை நபர்கள் மரம் வளர்ப்பதில் ஆர்வம்
காட்டுகிறார்கள் என்று பார்த்தோமேயானால்,விரல் விட்டு எண்ணக்கூடியவர்கள் தான்,இருப்பார்கள் .மரம் வளர்ப்போம் என்ற வாசகத்தை மட்டும் வாகனத்தின் பின்னாலும்,சுவற்றின் மேலும் எழுதி வைத்து விட்டால் மரம் வளர்ந்து விடுமா.
புதுக்கோட்டை மாவட்டத்தின் குக்கிராமத்தில் பிறந்து வளர்ந்த அருமை சகோதரர் திரு.டாக்டர் ரவிசந்திரன் அவர்களுக்கு கட்டாயம் நாம் நன்றிசொல்லியே ஆகவேண்டும்
ஏன் என்றால்,2010 ஆம் ஆண்டை பொறுத்தவரை, மரம் வளர்ப்பதில் அதிக ஆர்வம்
காட்டியவர் என்ற பெருமை அவரையே சேரும் ,புதுக்கோட்டை மாவட்டத்தில்
39 வார்டுகள் உள்ளன. அணைத்து பகுதி மக்களுக்கும் சுமார் 25 ஆயிரம் இலவச மரக்கன்று கொடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தை பசுமையான மாவட்டமாக மாற்ற
முயலும் கொடைவள்ளல் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
ம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக