புதுக்கோட்டை மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கிவரும் ஆட்டோ ஓட்டுனர் மற்றும் ஆட்டோ உரிமையாளர் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற ஆண்டு விழா மற்றும் அன்னதான நிகழ்ச்சியில் சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளை சார்பாக மாற்று திறனாளி ஒருவருக்கு ஊன்று கோலும் , மற்றொருவருக்கு மூன்று சக்கர மிதி வண்டியும் வழங்கும் காட்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக