புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் முன்னணி பள்ளிகளில் ஒன்றான நிஜாம் ஓரியண்டல் அரபி உயர்நிலை பள்ளிக்கு சவரிமுத்து
அருள்தாஸ் நினைவு அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் டாக்டர் ரவிச்சந்திரன் அவர்கள் நன்கொடையாக சுத்திகரிக்கப்பட்ட RO சிஸ்டம் அமைத்திட தேவையான நிதி உதவி கொடுத்து ,சுத்திகரிக்கப்பட்ட குடி நீர் தொட்டியை திறந்து வைத்தார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக